Page 10 of 30
”எனக்கு இதெல்லாம் பழக்கமில்லைக்கா”
”பழகனும் உனக்கு உன் ஹஸ்பெண்டை பிடிக்கும்ல“
என கேட்டதும் அவளுக்கு என்ன சொல்வதென தெரியவில்லை திருதிருவென விழிக்க
”ஏன் என்ன அப்படி பார்க்கற, இவ்ளோ நேரம் உன் ஹஸ்பெண்டை விட்டுக்கொடுக்காம அவருக்காக என் மேல கோபப்பட்டு பேசின இந்த சின்ன கேள்விக்கு பதில் சொல்ல தயங்கற”
”அப்படியில்ல
...
This story is now available on Chillzee KiMo.
...
இப்போது சொன்ன விசயம் என அதுவே அவளின் தலையை பாரமாக்கியது, மாலை நேரம் சுரபியே அவளை அழைக்க அவளோ
”இல்லைக்கா நீங்க போங்க”
”ஏன் நீ வரலையா“