Page 5 of 30
”மன்னிச்சிடுங்க அத்தான்” என அவள் அச்சத்துடன் பேச அவனால் ஏதும் பேச இயலவில்லை, கோபத்தில் ஏதாவது வார்த்தை தெரியாமல் கூட கொட்டிவிடக்கூடாதென என நினைத்து சட்டென தன் அறைக்குச் சென்று கதவை சாத்திவிட்டான். தாப்பாள் போடவில்லை ஆனாலும் கதவை சாத்திவிட்டானே என்ற கவலையில் ஹாலில் இருந்த சோபாவில் படுத்துவிட்டாள் அமுதா அவளின் மனம் முழுக்க வேதனைதான் நிரம்பியிருந்தது, கண்கள் கலங்கியபடியே உறங
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் கலைந்து எழும் போது வீரையன் அவள் பக்கம் படுத்திருந்தான், அதை அவளால் நம்ப இயலவில்லை ஆனாலும் அவன் மீது கோபம் கொள்ளவில்லை, மாறாக மென்மையாக புன்னகைத்துவிட்டு குளிக்கச் சென்றாள். குளித்து