Page 3 of 30
”அம்மா தாயே நீ இப்படி வெட்கப்பட்டுட்டு இருந்தா டைம் ஆயிடும் நீ பக்கத்து ரூம்ல போய் ரெடியாகு போ” என விரட்ட அவளும் வெட்கத்துடன் ஓடினாள். அவளின் ஓட்டத்தைக் கண்டவனுக்கு சிரிப்பாக இருந்தது
”ஆன்னா ஊன்னா வெட்கப்படறா ம்ம் இதுவும் நல்லாதான் இருக்கு” என சொல்லிக் கொண்டே அவனும் ரெடியானான்.
டிப் டாப்பாக கோட் சூட் அணிந்து வெளியே வர அமுதாவோ பட்டுப்புடவை தலைநி
...
This story is now available on Chillzee KiMo.
...
கேலி சிரிப்புதான் அதை புரிந்துக் கொண்டாள். பிரித்வியும் புரிந்துக் கொண்டான் ஆனாலும் சட்டென சூழ்நிலையை மாற்ற எண்ணி அவர்களை அமரவைத்து உணவுகளை ஆர்டர் செய்தான். அது வரும் வரை அமுதா சுற்றி