Page 2 of 30
”ப்ச் வெளிய போறப்பவாவது மாடர்னா வரலாம்ல“
”அதெல்லாம் எனக்கு சரியா வராது அத்தான்”
”எல்லாம் வரும்“
”இல்லை அத்தான் எல்லாரும் கேலி பண்ணுவாங்க”
”எனக்கு மட்டும் போட்டு காட்டு”
”ஆனா அத்தான்“
”சரி உன் இஷ்டம் நேரம் வேற ஆகுது சட்டுன்னு ரெடியாகி வா நானும் ரெடியாகனும்” என சொல்ல
...
This story is now available on Chillzee KiMo.
...
னாடியா” என அவள் மிரள
”ஏன் நான் உன் புருஷன்தானே அப்புறம் என்ன” என சொல்ல அவளுக்கு சட்டென வெட்கம் வந்தது நாணத்துடன் அவள் தலைதாழ்த்திக் கொள்ள அவன் பார்த்தான்