தொடர்கதை - அமுத சுரபி - 08 - சசிரேகா
சுரபி அவ்வாறு பட்டுப்புடவையில் தலையில் மல்லிகைப்பூ சூடி நிற்கவும் வீரையனுக்கு பிடிக்கவில்லை. அவளோ ஆசையாக அவனைப் பார்த்து
”நான் எப்படியிருக்கேன்“ என மென்மையாக கேட்க அவனோ
”எதுக்கு இப்படி அலங்காரம் பண்ணிக்கிட்டு நிக்கற, எங்காவது கல்யாணத்துக்கு இல்லைன்னா கோயிலுக்கு போகப் போறியா”
”உங்களுக்காகதான் நான் இப்படி ரெடியானேன்“
”எனக்காகவா எதுக்கு”
”எதுக்குன்னா என்ன அர்த்தம் உங்களுக்கு பிடிக்கும்னுதான்“
”ஷ்ஷ் எனக்காக நீ மாற வேணாம், நீ நீயா இரு, இந்த புடவை மல்லிகைப்பூ இதெல்லாம் உனக்கு அதிகப்படி
...
This story is now available on Chillzee KiMo.
...
தல் மாச சம்பளத்தில உனக்கு துணி எடுத்து வந்திருக்கேன், இதை போட்டுக்கிட்டு வா பார்க்கலாம்” என சொல்லி அவன் துணி பையை தர அவளோ வியந்தாள்
”எனக்காக துணி வாங்கினீங்களா”
”ஆமாம்”
”என்ன திடீர்ன்னு”
”முதல் மாச சம்பளம் வாங்கினேன், பொண்டாட்டிக்கு ஏதாவது வாங்கித் தரனும்னு ஆசைப்பட்டேன் அதான் துணி வாங்கினேன்”