Page 4 of 27
அலையிர பேயா அவளது பார்வை
என்ன தாக்குது வந்து என்ன தாக்குது
பரவுர நோயா அவளது வாசம்
என்னை வாட்டுது நின்னு என்னை வாட்டுது
கதவு திறந்த சத்தம் கேட்டு பாடிக் கொண்டே தலையை திருப்பிப்பார்த்து சட்டென பாட்டை நிப்பாட்டி வியப்பில் வாயை பிளந்தான். அவளோ அவன் முன் ஒயிலாக நடந்து வந்து நிற்க அவனுக்கு பேச்சே வரவில்லை அவளையே வெறிக்க வெறிக்க பார்த்தவன் இப்போது அவளை பார்த்தபடியே பாடிவைத்தான்.
...
This story is now available on Chillzee KiMo.
...
”சரி வாங்க வெளிய போய் வரலாம்”
”இப்பவா என்ன விசயம்“
”எனக்காக நீங்க துணி வாங்கிட்டு வந்தீங்க உங்களுக்காக நான் ஏதாவது வாங்கித்தரனும்னு ஆசைப்படறேன்“