Page 10 of 27
”அமுதா என்னாச்சி அமுதா“
”எதைக்கா கேட்கறீங்க நான் நல்லாதான் இருக்கேன்“
”அது இல்லை மாடர்ன் ட்ரஸ் உடுத்தினியா இல்லையா”
”உடுத்தினேன்கா”
”என்ன சொன்னாரு உன் ஹஸ்பெண்ட்”
”கன்றாவியா இருக்குன்னு சொல்லிட்டாரு அக்கா“ என்றாள் சோகமாக, சுரபி அதைக்கேட்டு குழம்பினாள்
”அது உனக்கு சூப
...
This story is now available on Chillzee KiMo.
...
ய்ற”
”நானும் அவரும் வெளிய வந்திருக்கோம்க்கா”
”என்ன விசயம்“
”சமைக்கலை அதான் வெளிய சாப்பிடலாம்னு வான்னு கூட்டிட்டு வந்தார்க்கா”