Page 11 of 27
”அப்படியா”
”ஆமா உங்களை பத்தி சொல்லலையே என்னாச்சிக்கா“
”உன் கதைதான் என் கதையும், அவருக்கு நான் புடவை கட்டி நின்னா பிடிக்கலை, இன்னிக்கு முதல் மாச சம்பளம் வாங்கினேன்னு அதுல ஒரு மாடர்ன் உடையை வாங்கிட்டு வந்து அதை உடுத்திக்க சொல்லிட்டாரு, இப்ப அதைதான் நான் உடுத்தியிருக்கேன்“
”என்னக்கா நாம செஞ்சதெல்லாம் இப்படி வீணா போய
...
This story is now available on Chillzee KiMo.
...
சதும் அப்படியே ஒரு ஓட்டல்ல டின்னர் முடிச்சிட்டு கிளம்பலாம்னு இருக்கோம்”
”சூப்பர்க்கா நீங்க சொன்ன பின்னாடிதான் எனக்கும் ஒண்ணு தோணுது”
“என்னது அது“