Page 14 of 27
அது அவனுக்கு பொருத்தமாக இருந்தது
”ம்ம் நல்லாயிருக்கு”
”நிசமாவா“
“ஆமாம்“
”எனக்கு என்னமோ போல இருக்கு”
”அதெல்லாம் ஒண்ணுமில்லை இதுல நீங்க கலக்கலா இருக்கீங்க”
”அப்படியா சொல்ற”
”ஆமாம்”
”நீ சொன்னா சரியாதான் இருக்கும்”
...
This story is now available on Chillzee KiMo.
...
செய்து வைக்கிறேன், நாம நாலு பேரும் டின்னர் சாப்பிட்டு அப்புறம் வீட்டுக்குப் போகலாம் சரியா”
“நீ சொன்னா நான் முடியாதும்பேனா சரி அப்படியே செய்யலாம்” என சொல்ல அவளுக்கு