Page 13 of 27
”வேணாம் அமுதா”
”அத்தான்” என அவள் அதட்ட அவனே வியந்தான்.
”என்ன அதட்டற“
”உங்க பேச்சை நான் மதிக்கறேன்ல என் பேச்சை நீங்க மதிக்கனும் அத்தான்“
”விடமாட்டியா“
”மாட்டேன் அத்தான் அக்கா துணிகடையில இருக்காங்க, அங்க போகலாம் அவங்களை நான் உங்களுக்கு அறிமுகம் செய்றேன், அப்புறம் நாமளும் அவங
...
This story is now available on Chillzee KiMo.
...
என அழைக்க அவனும் வேறுவழியின்றி வண்டியை திருப்பிக் கொண்டு துணி கடை நோக்கி விரைந்தான்.
மறுபக்கம் வீரையனோ சுரபி எடுத்து தந்த துணியை உடுத்திக் கொண்டு வந்தான் ஓரளவுக்கு