Page 15 of 27
குதூகலமாக இருந்தது.
அமுதாவின் வரவிற்காக சுரபி காத்திருந்தாள். அமுதாவும் அதே துணிகடைக்கு வந்து சேர்ந்தாள்.
”அமுதா நீ கடைக்குள்ள போ நான் காரை பார்க் பண்ணிட்டு வந்துடறேன்” என சொல்ல அவளும் சரியென தலையாட்டிவிட்டு கடைக்குள் சென்றாள், பிரித்வியோ காரை பார்க் செய்ய சென்றான் ஒரு இடம் காலியாக இருக்கவே அங்கு காரை பார்க் செய்துவிட்டு திரும்பி வருகையில் ஒரு
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் போட்டுக்கிட்டா“
”பிடிச்சிருந்ததா“
”ம் செமையா இருந்தாள்ணா”
”சரி போகட்டும் மறுபடியும் எதுக்காக துணிகடைக்கு வந்த“