Page 18 of 27
”இந்த புடவை உனக்கு அழகா இருக்கு, பொருத்தமா இருக்கு, இதுல நீ பாந்தமா அப்படியே குடும்ப பொண்ணாட்டம் இருக்க“
”அக்கா இப்படிதான் எங்க ஊர் பொண்ணுங்க உடை உடுத்துவாங்க அக்கா”
”அப்படியா பரவாயில்லையே உன்னோட எண்ணத்துக்கும் மதிப்பு கொடுக்கறாரே”
”ஆமாம்கா இப்பலாம் அவர் காட்டற பாசத்தில நான் உருகிப் போயிடறேன்”
“பார்த்து ர
...
This story is now available on Chillzee KiMo.
...
ப்போற”
”எங்க ஊர் புடவையை அவர் வாங்கித்தந்தாரு, அதே போல நானும் அவருக்கு வேட்டி சட்டை வாங்கித்தரலாம்னு இருக்கேன்கா” என சொல்ல சுரபி கலகலவென சிரித்தேவிட்டாள்