Page 22 of 27
”அது இருக்கட்டும் இதை பாருங்க அத்தான்” என சொல்லி அவள் வாங்கித்தந்த வேட்டி சட்டையைக் கண்டு அலறினான் பிரித்வி
”என்ன இது இதை வாங்கியிருக்க“
”ஏன் அத்தான் இதுக்கென்ன குறைச்சல், எங்க ஊர்ல இப்படித்தான் உடை உடுத்துவாங்க”
”அதுசரி கல்யாணத்தன்னிக்கு நான் இது போல வேட்டி சட்டை உடுத்தினது அதுக்கு முன்னாடியும் சரி பின்னாடியும்
...
This story is now available on Chillzee KiMo.
...
ை ஆசையா வாங்கியிருக்கேன், இதை உடுத்திக்கிட்டு வாங்க நாம டின்னர்க்கு போகலாம்”
“எது இதை உடுத்திக்கிட்டு மூன்லைட் டின்னர்க்கு போகனுமா நல்லாயிருக்காது அமுதா”