Page 24 of 27
”விளையாடாத அமுதா உனக்கென்ன நான் இந்த உடையில வரனும் அதானே வரேன், என் செல்லம்ல போம்மா வெளிய போ” என கெஞ்சி கூத்தாடி அவளை வெளியே அனுப்பிவிட்டு பிரித்வி வேட்டி சட்டைக்கு மாறலானான்.
அமுதாவும் மீண்டும் சுரபியை தேடிக் கொண்டு வந்தாள். அந்நேரம் சுரபியிடம் வந்தான் வீரையன்
”இங்கதான் இருக்கியா சரி சரி வா அண்ணா வந்துட்டாரு அவரை உனக்கு அறிமுகப்படுத்தறேன்” எ
...
This story is now available on Chillzee KiMo.
...
”மேடம் நீங்க எடுத்த துணிக்கு பில் பே பண்ணலையைா” என கேட்க அவளோ அவனை விசித்திரமாக பார்த்தாள் பதட்டமாக இருந்தாள்
”என்னாச்சி மேடம் உடம்பு சரியில்லையா”