Page 26 of 27
”சு சு சுரபி” என திக்கினான் அவனுக்கு அதற்கு மேல் என்ன செய்வதென தெரியவில்லை, அவள் முகத்தை பார்த்தானே தவிர அவள் அணிந்திருந்த உடையை கவனிக்கவில்லை, அவனுக்கு மூச்சு முட்டியது, மூச்சு விட சிரமப்பட்டான். முடியவில்லை எங்கே அவள் தன்னை பார்த்துவிடுவாளோ என்ற அச்சத்தில் அவசர அவசரமாக அந்த ட்ரெயல் அறைக்குள் புகுந்துக் கொண்டான்.
சுரபியோ தன் கண்ணீரை துடைத்துவிட்டு இயல்பாகிவிட்டு
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் இல்லை, பசியும் எடுக்கவில்லை, சாப்பிடவும் தோணவில்லை, அவரவர்கள் ஒவ்வொரு அறையில் சென்று முடங்கினார்கள். உறக்கம் துளிகூட வரவில்லை மாறாக கண்கள் கலங்கி இதயம் கனத்து ஏதோ குற்ற உணர்ச்சியில்