Page 20 of 27
”உங்களை போல இருக்கேனா அண்ணா”
”ம் ஆமாம்டா எனக்கு தம்பின்னு சொன்னா அப்படியே பொருத்தமா இருப்ப, இந்த ட்ரஸ் உனக்கு நல்லாயிருக்கு”
”நிசமாவா அண்ணா இது என் பொண்டாட்டி வாங்கித்தந்தது”
”கலக்கலா இருக்கு“
”என்ன அண்ணா தனியா இருக்கீங்க உங்க வீட்டம்மாவை கூட்டி வரலையா”
”காரை பார்க் பண்ணிட்
...
This story is now available on Chillzee KiMo.
...
“அப்படியா“
”ஆமாம் வழக்கமா கார்லதான் வருவாங்கன்னு பார்த்தா சட்டுன்னு புல்லட்ல போலாம்னு சொல்லவும் எனக்கு கையும் ஓடலை காலும் ஓடலை, உடனே அவங்களை புல்லட்ல