Page 19 of 27
”வாட் வேட்டி சட்டையா”
”ஆமாம்கா“
”சரி வா உன் ஆசையை ஏன் கெடுப்பானேன் வா அந்த பக்கம்தான்” என அவளை கையோடு அழைத்துக் கொண்டு சென்றாள் சுரபி.
அமுதாவும் கடைபையனிடம் சொல்லி துணிகளை காட்டச் சொன்னாள், அவனும் காட்ட அவள் சட்டென ஒரு வேட்டி அதற்கு ஏற்ப சட்டையை எடுத்துக் கொண்டாள்
”பரவாயில்லையே சட்டுன்னு துணி எடுத்துட்ட“
...
This story is now available on Chillzee KiMo.
...
ஓட்டிக் கொண்டிருந்தாள் சுரபி
மறுபக்கம் வீரையனும் பிரித்வியும் சந்தித்துக் கொண்டார்கள்
”அண்ணா”
”வாடா தம்பி என்னடா ஆளே மாறிட்ட“