Page 12 of 27
”நானும் அவருக்கு துணி எடுத்துக் கொடுக்கலாம்னு இருக்கேன்க்கா”
”சூப்பர்“
”ஆமா நீங்க எந்த கடையில இருக்கீங்கக்கா சொல்லுங்க, அதே கடைக்கு நாங்களும் வர்றோம்” என சொல்ல அவளும் ஒரு கடையின் பெயரை சொன்னாள்
”சரிக்கா நாங்க வரோம்”
”வாங்க நாங்க உங்களுக்காக வெயிட் பண்றோம் துணி எடுத்த பின்னாடி நாம எல்லாரும் ஒண்
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்டுக்காரருக்கு துணி எடுக்கறாங்களாம்” என ஆர்வமாக சொல்ல அவன் புரிந்துக் கொண்டான்
”இப்ப என்ன நீயும் எனக்கு துணி எடுத்து தரப்போறியா“
”ஆமாம் அத்தான்”