Page 7 of 27
இருந்தாள் அதில் அவளைக் கண்டதும் ஏனோ அவனுக்கு பிடிக்கவில்லை
”என்ன ட்ரஸ் இது”
”உங்களுக்கு பிடிச்சிருக்கா“
”கன்றாவியா இருக்கு, முதல்ல அதை கழட்டு“
”என்னாச்சி அத்தான் உங்களுக்காக ஆசை ஆசையா இதை வாங்கி உடுத்தினேன், நீங்க என்னடான்னா கன்றாவியா இருக்குன்னு சொல்றீங்களே“
”ப்ச் உனக்கு அறிவில்லையா
...
This story is now available on Chillzee KiMo.
...
“ஏன் அத்தான் இதுல நான் அருவெறுப்பா இருக்கேனா”
”எப்படி சொல்றதுனனு தெரியலையே இதப்பாரு நான் உனக்காக புடவை வாங்கிட்டு வந்திருக்கேன் இந்தா வாங்கிக்க”