Page 3 of 27
”சரி என் அளவு உங்களுக்கு எப்படி தெரியும் கரெக்டான சைஸ்ல வாங்கியிருக்கீங்க”
”அதுவா அன்னிக்கு ஒரு நாள் உன்னை அப்படி வளைச்சி இழுத்தேன்ல அப்போ” என அவன் சொல்லி முடிப்பதற்குள் அவளுக்கு வெட்கமே வந்தது, அதற்கு மேல் அவளால் கேள்வியை கேட்க இயலவில்லை
”சீய் போங்க” என நாணத்தோடு அங்கிருந்து தன் அறைக்குச் சென்றுவிட்டாள், அவள் சென்றதும் வீரையனுக்கு நிம்மதியானது
...
This story is now available on Chillzee KiMo.
...
துணி வாங்கித் தந்தாரு பதிலுக்கு நாம அவருக்கு ஏதாவது வாங்கித்தரனுமே என்ன செய்யலாம் சரி அவரை வெளிய கூட்டிட்டுப் போகலாம்” என நினைத்தபடியே கதவை திறந்துக் கொண்டு வெளியே வந்தாள்.