Page 5 of 27
”அதெல்லாம் வேணாம் எனக்கெதுவும் தேவையில்லை”
”அதெல்லாம் முடியாது வான்னா வரனும் வாங்க” என அவனது கையை உரிமையுடன் பற்றி இழுத்துக் கொண்டு வீட்டைவிட்டு வெளியேறி தனது காரிடம் வர அங்கு அவனது புல்லட் இருப்பதைக் கண்டு ஆசைக்கொண்டாள்
”என்ன இங்கயே நின்னுட்ட வா” என வீரையன் அழைக்க அவளோ
”நாம புல்லட்ல போகலாமா“ என கேட்க அவனோ வியந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
அப்படியா இது என்னோட பேவரிட் கடை, எப்பவுமே நான் இங்கதான் வாங்கறது, இங்க குவாலிட்டி நல்லாயிருக்கும்”
”சரி வா” என சொல்லி அவளை அழைத்துக் கொண்டு சென்றான் அவனைக் கண்டதும்