Page 2 of 27
”ஓ அப்படியா சாரி நான் உங்களுக்கு எதுவும் வாங்கலை”
”பரவாயில்லை நீ இப்படி அலங்காரம் பண்ணி நின்னதே பெரிசு, போ போய் நான் வாங்கி வந்த துணியை உடுத்திக்கிட்டு வா” என சொல்ல அவளோ துணிப்பையில் இருந்த துணியை எடுத்தாள், மாடர்னாக இருந்தது அவளுக்கு மிகவும் பிடித்த நிறம் வேறு, அவளே கடைக்கு சென்றாலும் இவ்வாறுதான் துணி எடுப்பாள், தனது எண்ணத்துடன் பொருந்தும் அளவு கச்சிதமாக துணி எட
...
This story is now available on Chillzee KiMo.
...
ந்த நிறத்திலதான் இருக்கு, அதை வைச்சே உனக்கு இந்த நிறம்தான் பிடிக்கும்னு தெரிஞ்சிக்கிட்டேன் அதோட இந்த நிறம் உனக்கு எடுப்பா இருக்கும்” என சொல்ல அவள் ஓரளவு சமாதானமானாள் அடுத்து