Page 8 of 27
”எதுக்கு அத்தான் இது“
”என்னவோ வாங்கனும்னு தோணிச்சி வாங்கினேன், உனக்கு இதுவரைக்கும் துணி வாங்கித் தந்ததில்லைல்ல அதான்”
என சொல்ல அவளோ அந்த புடவையை பிரி்த்துப் பார்த்து வியந்தாள்
”அத்தான் என்ன இது, எங்க ஊர்க்காரங்க உடுத்தற மாதிரி துணியை எடுத்துக்கிட்டு வந்திருக்கீங்க”
”ஏன் இது உனக்கு பிடிக்கலையா”
...
This story is now available on Chillzee KiMo.
...
தனக்குத்தானே பேசிக் கொண்டிருக்க கதவு திறக்கும் சத்தம் கேட்கவும் திரும்பிப் பார்த்தான்
அவன் வாங்கி தந்த புடவையில் பாந்தமாக குடும்ப பெண்ணாக வந்து நின்றாள் அதில் அவன்