Page 15 of 26
”அவன் என் தம்பி அவனுக்கு கூட அப்பாயின்ட்மெண்ட் இருந்தாதான் உள்ள விடுவீங்களா“
”உங்க தம்பின்னு தெரியாதுங்களே சார்”
”பேசாதீங்க“ என அதட்டிவிட்டு கையோடு வீரையனை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றான்.
வீரையனோ அந்த கம்பெனியை ஆஆஆவென வாய் பிளந்து பார்த்தான் அங்கு வேலை செய்பவர்களைக்கண்டு வியந்தான் மற்றவர்களோ அவனை விந்தையாக பார்த
...
This story is now available on Chillzee KiMo.
...
இது ஒரு ஐடி கம்பெனி வெளிய இருக்கறவங்க எல்லாரும் சாப்ட்வேர் டிசைன் பண்றாங்க”
”என்னவோண்ணா எனக்கு விளங்கலை“
”சரி முதல்ல நீ எனன சாப்பிடற அதைச்சொல்லு“