Page 7 of 26
”தெரிஞ்சவரைக்கும் வாங்கிட்டேன் ஏன் கேட்கற“
”இல்லை வத்த குழம்புக்கு இன்னும் இரண்டு பொருள் சேர்த்தா குழம்பி ருசியாருக்குமே ஆனா நீங்க அதை எடுத்து வைக்கலையே அதனால கேட்டேன்”
”அப்படியா நீ எதை சொல்ற” என கேட்க அவளே தேவையானதை சொல்லி அதை எடுத்தும் வைத்தாள்
”இதை கொஞ்சமா சேர்த்தீங்கன்னா ருசியா இருக்கும் அக்கா“
”நல்லா
...
This story is now available on Chillzee KiMo.
...
்கா இன்னிக்கு வெள்ளிக்கிழமை கோயிலுக்கு வந்தேன்”
”ஓஹோ சரி சரி ஆமா உன் பேர் என்ன“
”என் பேரு அமுதா”
”என் பேரு சுரபி”