Page 5 of 26
”ஒண்ணும் வேணாம்”
”அத்தான்”
”ம்”
”திறங்கத்தான்”
”இவள் ஒருத்தி அக்மார்க் மனைவி போலவே நடந்துக்கறா இவளை சொல்லி குத்தமில்லை இவளை வளர்த்த வளர்ப்பு அப்படி” என புலம்பிக் கொண்டே கதவை திறக்க அவளோ உள்ளே நுழைந்து அவனுக்கு முதுகு தேய்த்துவிட்டு வெளியேறினாள்
”அத்தான்”
”மறுபடியும
...
This story is now available on Chillzee KiMo.
...
”நீங்க போற வழியில என்னை அம்மன் கோயில்ல இறக்கிவிட்டுடுங்களேன்” என சொல்ல அவனோ அவளை அழைத்துக் கொண்டு காரில் சென்றான்
”திரும்பி வரும் போது எப்படி வருவ”