Page 20 of 26
”அத்தான்” என வழக்கத்திற்கு மாறாக இழுத்து அழைக்க அவன் புரிந்துக் கொண்டான்
”வழியாத இப்ப என்ன உனக்கு போன் வேணுமா”
”ஆமாம் அத்தான் ஒருவேளை ஏதாவது அவசரம் அவசியம்னா எப்படி உங்களை பிடிக்கறது அதுக்குதான் அத்தான்“
”நல்லாதான் பேசற சரி சரி போன் வாங்கித்தரேன் நீ போய் சாப்பிடு போ” என சொல்ல அவளும் சந்தோஷமாக
...
This story is now available on Chillzee KiMo.
...
வெளிய வேலைக்கு போறேன்னு சொன்னேன்”
”சரின்னு சொன்னாங்களா ஒண்ணும் கோச்சிக்கலையே”
”அதெல்லாம் இல்லை எப்படியோ பொறுப்பு வந்தா போதும்னு நினைச்சிட்டா போல”