Page 22 of 26
”ஒண்ணுமில்லைண்ணா அது பழைய கதை விடுண்ணா“
”சரி எப்ப இருந்து வேலையில சேரப்போற“
”இப்பவே சேர்ந்துக்கறேன் அண்ணா“
”உன்கிட்ட வண்டியிருக்கா“
”இல்லைண்ணா ஏன் அண்ணா வண்டி அவசியம் வேணுமா”
”ஆமாம் பேங்க்கு எதுல போவியாம் கம்பெனியே உனக்கு வண்டி அரேன்ஜ் பண்ணும் ஆனா அதுக்கு நீ பெர்மெணன்ட் ஆகன
...
This story is now available on Chillzee KiMo.
...
ரிங்கண்ணா அப்ப நான் கிளம்பறேன்“
”இருடா நானே உன்னை இறக்கிவிடறேன் அதுவரைக்கும் கம்பெனியை சுத்தி பாரு போ”
”யாராவது ஏதாவது கேட்டா என்ன பதில் சொல்றது“