Page 2 of 3
“என்னைப் பொறுத்த வரைக்கும் காதல் என்பது வாழ்க்கைக்கு ரொம்பவே தேவைப்படும் ஒன்று. காதலிக்குறது தப்புன்னு நினைக்குற காலம் போயிடுச்சு. இப்போ எல்லாம் பெரியவங்க சம்மதத்தோட காதலிக்குறாங்க. ஆனால் ஒவ்வொருத்தருக்கும் சரியாக இருக்கும் காதல் எது என்பது மாறுப்படும். அதை எப்படி அடையாளம் காண்பது என்பதைப் பற்றி தான் நான் சொல்லி இருக்கேன். காதலும் கூட சின்ன பசங்க விளையாடுற பில்டிங் ப்ளாக்
...
This story is now available on Chillzee KiMo.
...
எஸ்கேப் ஆகுறீங்கன்னு தெரியுது. ஓகே சென்னை, இது வரை நம் ஸ்பெஷல் கெஸ்ட் ஜனனியோட பேசிட்டு இருந்தோம். சின்ன ப்ரேக்குக்கு பிறகு சந்திப்போம். நான் உங்கள் ஃபேவரைட் ஆர்.ஜெ விஷ்வா.”