தொடர்கதை - என் மேல் ஆசை இல்லையா? - 08 - நவ்யா
விஸ்வநாதனுக்காக கொண்டு வந்திருந்த பொக்கேவைக் கொடுத்தாள் ஜனனி.
“கெட் வெல் சூன், சார்.”
“எனக்கு ஒன்னும் கிடையாது, ஜனனி. சரியா சாப்பிடலை, அதான் மயக்கம் வர மாதிரி இருந்துது. என் செக்ரட்டரி அதுக்குள்ளே காருண்யாக்கு போன் போட்டு சொல்லிட்டான். உனக்கு யாரு சொன்னது?”
“ரஃபீக் சார் சொன்னார்.”
“சரி, சரி! இப்போ அதிகமா பேச முடியாது. சனிக்கிழமை வீட்டுக்கு வந்திரு. அப்போ நாம எல்லாம் பத்தி பேசி முடிவெடுப்போம்.’
கேட்பதற்கு சாதாரணமாக சொல்லப் பட்டதாக தோன்றினாலும், விஸ்வநாதனின் விழிகள் கெஞ்சுவது ஜனனிக்குப் புரி
...
This story is now available on Chillzee KiMo.
...
ஜனனி. என் கணவர் தர்மாவும் இருப்பார், அவரும் உங்களை சந்திக்க ஆவலோட இருக்கார்.” ஆர்வத்துடன் சொன்னாள் காருண்யா.
ஜனனிக்கு இருந்த குழப்பத்தில் என்ன சொல்வது என்றே புரியவில்லை. போலியாக புன்னகை செய்து, தலையை மட்டும் அசைத்து விட்டு அறையில் இருந்து கிளம்பிச் சென்றாள்.
ரஜினியும், உமேஷும் அவளுக்காக காத்துக் கொண்டிருப்பதுப் போல நின்றுக் கொண்டிருந்தார்கள்.