Page 3 of 6
“சாரி உமேஷ். இப்படி ஒரு சிச்சுவேஷனை நான் எதிர்பார்க்கவே இல்லை. என்னோட ப்ளாக், யூடியூப் விடியோஸ் பத்தி உங்களுக்கு தெரியும்.”
உமேஷ் தலை அசைத்தான்.
“என் யூ-ட்யூப் சானலுக்கு நல்ல ஒரு ஸ்பான்சர் கிடைக்கனும்னு ரொம்ப நாளா முயற்சி செய்துட்டு இருக்கேன். அது தொடர்பா தான் விஸ்வநாதன் சாரை சந்திச்சேன். என் ஆர்டிகில்ஸ் சிலதுல என் காதலன் பத்தி மென்ஷன் செய்திரு
...
This story is now available on Chillzee KiMo.
...
ழப்பமே!”
உமேஷ் ஜனனியை யோசனையாக பார்த்தான். சில வினாடிகளில் உண்மையை புரிந்துக் கொண்டான்!
“ஒ, மை காட்! அந்த பர்பெக்ட் பரமசிவம் பொய்! அப்படி யாருமே