Page 5 of 6
“ஒரு விதத்துல, எனக்கும் அப்படி தான்.”
“அதனால தான் சொல்றேன், நாம ம்யூச்சுவலா ப்ளான் செய்து இரண்டு பேரோட ப்ராப்ளத்தையும் சால்வ் செய்துக்கலாம்.”
“எப்படி சால்வ் செய்ய முடியும்? ஒரு நாள் நடிச்சா அதோட முடிஞ்சிடுமா?”
“நாம லவ் செய்தோம், ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால பிரியுறதுன்னு முடிவு செய்துட்டோம். அதனால் ம்யூச்சுவலா பேசி
...
This story is now available on Chillzee KiMo.
...
றாள். உமேஷ் சொல்வதுப் போல அவளுக்காக நடித்து விட்டால் விஸ்வநாதன் கட்டாயம் உதவுவார்.
“சரின்னு தான் தோணுது, உமேஷ். ஆனால், மத்தவங்க கிட்ட நடிக்குறது தப்புன்னும் தோணுது.”