Page 2 of 6
உமேஷிடம் விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் இருப்பது ஜனனிக்குப் புரிந்தது.
“உமேஷ், நானே உங்களுக்கு போன் செய்றேன்,” என அவனிடம் சொன்னாள்.
“நான் இருக்கேன்னு இப்போ பேசாம அப்புறம் பேசுறேன்னு சொல்றீயா, ஜனனி? நான் கிளம்பிட்டே இருக்கேன். உன் கிட்ட சொல்லிட்டு கிளம்பலாம்னு தான் இருந்தேன். ஒரு நாள் வீட்டுக்கு வா, ஜனனி. எங்க அம்மா, அப்பாக்கு உன்ன
...
This story is now available on Chillzee KiMo.
...
அப்படி ஒரே நேரத்தில் பேசியது ஒரு விதத்தில் டென்ஷனை குறைத்து விட இருவருமே சிரித்தார்கள்.
“நீங்க முதல்ல பேசிடுங்க ஜனனி,” என்றான் உமேஷ்.