தொடர்கதை - என் மேல் ஆசை இல்லையா? - 11 - நவ்யா
ஜனனிக்கு உமேஷ் அப்படி வந்து நின்றது பிடிக்கவில்லை. அதற்காக தர்மா, காருண்யா முன்பு அவனை திட்டவும் முடியவில்லை.
அதனால் உமேஷ் இருப்பதையே மறந்து விட்டு தர்மாவிடம் பேசத் தொடங்கினாள்.
“வணக்கம் மிஸ்டர் தர்மா.”
“எனக்கு அதிர்ச்சியா இருக்கு ஜனனி. நீங்க சின்ன பொண்ணுன்னு கன்யா சொன்னா. விடியோஸ்ல பார்த்திருக்கேன். அப்போ கூட இவ்வளவு யங்கா இருப்பீங்கன்னு எதிர்பார்க்கலை.” என்றான் தர்மா ஆச்சர்யத்துடன்.
“நான் அப்படி ஒன்னும் யங் இல்லை சார். ஆல்மோஸ்ட் தர்ட்டி.”
உமேஷ் ஜனனியின் பேச்சில் குறுக்கிட்டான்.
“யூத் ஹாஸ் நோ ஏஜ் ன்னு ஆங்கிலத்துல சொல்வாங்க. அதுப்படி
...
This story is now available on Chillzee KiMo.
...
ா உமேஷை ஏற இறங்கப் பார்த்தான்.
“இவர் யாருன்னு சொல்லவே இல்லையே ஜனனி?”
“சாரி மிஸ்டர் தர்மா. இவர் பேர் உமேஷ். நாங்க இரண்டு பேரும் காதலிக்குறோம். விஸ்வநாதன் சார் உமேஷையும் சந்திக்க ஆசைப்பட்டார், அதனால் இன்னைக்கு என்னோட வந்திருக்கார்,” என்று விளக்கமாக பதில் சொன்னாள் ஜனனி.
“இவர் தானா யாருமே பார்த்திருக்காத அந்த மர்ம மனிதன். நைஸ்