Page 2 of 3
“வருத்தப் பட்டு, கோபப் பட்டு என்ன செய்ய? கல்யாணம் செய்றதுன்னு முடிவு செய்ததும் இரண்டுப் பேருமா வாட்ஸ்அப் விடியோ கால்ல பேசினாங்க. அவனும் நல்லப் பையன், நல்லா படிச்சிருக்கான், அவன் குடும்பத்துல இருக்குறவங்களும் நல்லவங்களா தெரிஞ்சாங்க, அதுக்கு மேல நான் சம்மதம் சொல்லிட்டேன்.”
“உங்க பொண்ணு லக்கி ஆன
...
This story is now available on Chillzee KiMo.
...
an>”
“என் அம்மா எப்போவும் அப்பாக்கு தான் சப்போர்ட் செய்வாங்க. பாட்டிக்கு பிடிக்கலை. அவங்க எனக்குன்னு தனியா பேரு வச்சிருக்காங்க.”
“அதானே பார்த்தேன்.”