Page 2 of 4
“போட்டுக் கொடுக்குற வேலை தான். நான் தான் என் ஸ்கூல் டீச்சர்ஸ் ஓட அபிஷியல் ஸ்பை. பசங்க யார் என்ன பேசினாலும் அப்படியே போய் டீச்சர்ஸ் கிட்ட சொல்லிடுவேன்.”
“அடப்பாவி. நீ எல்லாம் என் லெவல் கிடையாது. என்னை மாதிரின்னு சொல்லாதே. ரெஸ்டாரன்ட்ல கூட இனிமேல் உன்னை என் பக்கத்துல விடக் கூடாது. நீ என்னை பத்தி என்ன எல்லாம் போட்டுக் கொடுக்குறேன்னு எனக்கு எப்படி தெரியும்?”
...
This story is now available on Chillzee KiMo.
...
்லை, எல்லாம் பழைய மாதிரியே தான் இருக்கிறது.
அவள் பினி, அவன் பாபு, இருவரும் பிரென்ட்ஸ், பிரென்ட்ஸ் மட்டுமே தான்!
அதில் குழப்பம் ஒன்றுமே கிடையாது.