(Reading time: 4 - 8 minutes)
Nilavu pola neeyadi
Nilavu pola neeyadi

தொடர்கதை - நிலவு போல நீயடி - 05 - சித்தார்த்

காபி?” என கேட்டு மார்ட்டின் நீட்டிய கோப்பையை வேண்டாம் என மறுத்தாள் ஜெனிபர்.

  

“ஏற்கனவே நாலு கப் குடிச்சாச்சு. நான் ஒரே நாள்ல இவ்வளவு காபி குடிச்சது இன்னைக்கு தான். இதுக்கு மேல சரியா இருக்காது.”

  

“ஒரு காபி குடிக்க இவ்வளவு பேச பொண்ணுங்களால தான் முடியும். என்னவோ தண்ணி அடிக்க சொல்ற மாதிரியில நீ அலுத்துக்குற?

  

“எதைப் பத்தி பேசினாலும் தண்ணி அடிக்குறதோட லிங்க் செய்ய உன்னை மாதிரியான ஆம்பளைங்களால தான் முடியும். சரியான ககு கர கங் ககு!”

  

“அதென்னது??? தமிழ்ல எனக்கு தெரியாம புதுசா வார்த்

...
This story is now available on Chillzee KiMo.
...

தான் மார்ட்டின். யோசிக்காம பேசுவாங்க உடனே மறந்தும் போயிடுவாங்க. பொண்ணுங்க ஒவ்வொரு வார்த்தையும் யோசிச்சு பேசுவாங்க. லைப் லாங் ஞாபகமும் வச்சுப்பாங்க. இன் அ வே, உங்க குணாதிசயம் வரம்!”

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.