Page 2 of 4
“சாபம்னும் சொல்லலாம். பட் நீ சொல்றது ரொம்ப சரி. நான் யோசிக்காம தான் சொன்னேன். நீ சென்சிட்டிவா இருந்தாலும் புத்திசாலி. பாசக்கார பொண்ணும் கூட போலருக்கு.”
“ஆமாம்! வீட்டுல இருந்த நாள்ல, எப்போடா வேற எங்கேயாவது போவோம்னு ஆசைப்பட்டேன். கனடா வந்தப்போ இது தான் என் வாழ்க்கையோட திருப்புமுனைன்னு கூட நினைச்சேன். இப்போ ஐ ஆம் பீலிங் ஹோம் சிக்.”
...
This story is now available on Chillzee KiMo.
...
கேட்காம ஜெனின்னு கூப்பிடும் போது நான் உன்னை மார்ட்ன்னு கூப்பிட்டா என்ன தப்பு?”
“தப்பே கிடையாதும்மா. வா, நாம போய் என்டேர்டேயின் செய்வோம்.”