Page 23 of 37
”ஓஹோ சரி சரி”
”ஆஆ நான் கிளம்பறேன்” என அவள் சொல்லிவிட்டு உடனே செல்ல முயல சட்டென சந்தோஷ் அவளை நிப்பாட்டினான்
”ஒரு நிமிஷம்” என்றான் அவளும் நின்றாள்
”என்ன”
”நீங்க எந்த பேங்க்ல வேலை செய்றீங்க”
”எதுக்கு கேட்கறீங்க”
”எனக்கு ஏதாவது பேங்க் சம்பந்தப்பட்ட புக் கிடைச்சா அத
...
This story is now available on Chillzee KiMo.
...
>
”இதை எங்கயோ கேட்டிருக்கேனே எங்க நினைவுக்கு வரலையே” என யோசித்தவன் உடனே அவளிடம்
”ஓகேங்க புக் கிடைச்சா கொரியர் பண்றேன்”
”கொரியரா”