Page 22 of 38
“அப்படியெல்லாம் இல்லை சார் அவள் சமத்துப் பொண்ணு” என அவள் சொல்ல அவளையே பார்த்தான் பரமன்.
”ஏன் சார் இப்படி பார்க்கறீங்க”
“இல்லை நீ இவ்ளோ அமைதியா இருக்க ஆனா உன் தங்கச்சி புயல் போல இருக்காளே, நிஜமாவே நீங்க ரெண்டு பேரும் அக்கா தங்கச்சிங்கதானா” என கேட்க உடனே வர்தினி அழகாக சிரித்தாள். அவளின் சிரிப்பை வெகுவாக ரசித்தான் பரமன்
...
This story is now available on Chillzee KiMo.
...
ே தெரியுது, நீ சாப்பிட்டியா”
“சாப்பிட்டேன் சார்”
“எதுக்கு சார் சார்ங்கற, உன் முதலாளி என் அண்ணன்தானே, என்னை நீ பரமன்னே கூப்பிடலாம்” என சொல்ல அவளோ தயங்கினாள்