Page 33 of 43
”பவித்ரா வாடி திரும்பவும் ஓவிய பொருட்காட்சி வைச்சிருக்காங்களாம் அன்னிக்கே நாம பார்க்கலைல்ல, இன்னிக்கு பார்த்துட்டு வரலாம் வாடி” என அழைக்க அவளோ
”ப்ச் நான் வரலை எனக்கு ஓவியத்து மேல எல்லாம் ஆர்வம் இல்லைடி சொல்லப்போனா இந்த மாடர்ன் பெயின்டிங்னு சொல்லிட்டு வரைஞ்சி வைச்சிருக்காங்களே, அதுக்கு அர்த்தமே புரியாது, அதை வரைஞ்சவங்களுக்குதான் புரியும், அங்க
...
This story is now available on Chillzee KiMo.
...
டே வர சந்தோஷின் தோழர்களோ சந்தோஷிடம்
”மச்சி இனி மக்கள் வரமாட்டாங்க நாம கிளம்பலாமா” என கேட்க
”இருடா இன்னும் இருட்டவேயில்லை அதுக்குள்ள என்ன அவசரம்”