Page 2 of 5
“ஓகே, உங்களுக்கு என்னோட ஆர்டிக்கில்ஸ், ப்ளாக் பிடிக்கலைனா பரவாயில்லை. ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் உமேஷ் இன்னொரு தடவை இப்படி பாட்டு பாடி மட்டும் பயமுறுத்தாதீங்க!”
அவள் சொன்னதன் அர்த்தம் புரிந்து, ஒரு வினாடி கழித்து சத்தமாக வாய் திறந்து சிரித்தான் உமேஷ். தொடர்ந்து சில வினாடிகள் சிரித்துக் கொண்டே இருந்தான்.
ஜனனி சின்னப் புன்னகையுடன் இருந்தாள்
...
This story is now available on Chillzee KiMo.
...
என்னுடைய பியூட்டிஷியன் மீட் செய்துட்டு தான் போவேன். அண்ட், என்னை மரியாதை கொடுக்காம நார்மலா கூப்பிட்டுப் பேசுங்க. நாம லவ் சொல்றோம்னு சொல்லிட்டு மரியாதை கொடுத்துப் பேசினா தப்பா தெரியும்.”