Page 11 of 45
மறுபக்கம் சந்தோஷிடமும் பவித்ராவை பற்றி நிறையவே பேசி முடித்தார்கள் அவனது நண்பர்கள். அதைக்கேட்டு உலுக்கி எழுந்தான் சந்தோஷ்
”என்னடா சொல்றீங்க லவ்வா அதுவும் என்மேலயா என்னால நம்ப முடியலையே”
”ஏன்டா உன்னை ஒருத்தி காதலிக்க கூடாதா என்ன”
”அய்யோ இது எல்லாம் தப்புடா”
”காதல்ல எதுவும் தப்பில்லை மச்சான், உன்னை ஒ
...
This story is now available on Chillzee KiMo.
...
தெய்வீக காதல்டா சந்தோஷ்”
”புரியாம பேசாதீங்கடா, எனக்கு இந்த காதல் கல்யாணம்லாம் செட்டாகாது, என்னைப் பத்தி அவளுக்கு தெரியலைன்னா நீங்களாவது எடுத்து சொல்லி புரிய வைச்சிருக்கலாம்ல“