(Reading time: 3 - 6 minutes)
Nilavu pola neeyadi
Nilavu pola neeyadi

தொடர்கதை - நிலவு போல நீயடி - 12 - சித்தார்த்

மார்ட்டின் திரும்பவும் மொபைல் போனை எடுத்து ஜெனிபரிடம் இருந்து புது மெசேஜஸ் வந்திருக்கிறதா என்றுப் பார்த்தான். ஒரு மெசேஜும் இல்லை. அவனுடைய மெசேஜுகள் அவள் போனை சென்று அடைந்து விட்டதாக போன் தகவல் பகிர்ந்தது. எனினும் அவள் அவனின் மெசெஜுகளை படிக்கவில்லை.

  

வான்கூவரில் இருந்து ஜெனிபர் பயணம் செய்த இரண்டு விமானங்களும் நேரத்திற்கு தரை இறங்கி விட்டதாக ஆன்லைன் பிளைட் ஸ்டேட்டஸ் பேஜ் காட்டியது.

  

பிறகு எதனால் போனில் மெசேஜ் பார்க்காமல் இருக்கிறாள்?

  

சுவாதியின் கல்யாண குஷியில் அவனை மறந்துப் போய் விட்டாளா? மார்ட்டினால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

...
This story is now available on Chillzee KiMo.
...

னை அனுப்பி உதவினாரு. ஜெனியும் அவ வீட்டுக்கு போய் சேர்ந்தாச்சுன்னு சொன்னா. எப்படியோ எல்லோரும் வந்து சேர்ந்துட்டோம்.”

  

“ஜெனி உங்களுக்கு மெசேஜ் செய்தாளா?

  

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.