தொடர்கதை - நிலவு போல நீயடி - 13 - சித்தார்த்
சத்தமாக ஸ்பீக்கரில் பாட்டு பாடிக் கொண்டிருந்தது. அதற்கு ஏற்ப இளவட்டங்கள் பலரும் டான்ஸ் ஆடிக் கொண்டிருந்தார்கள்.
சுவாதி, நீரவ் கூட ஆடிக் கொண்டிருந்தார்கள்.
தனியாக நின்றால் தவறாகப் படும் என்று ஜெனிபரும் அவர்கள் அனைவருடன் சேர்ந்து ஆடினாள்.
எவ்வளவு முயற்சி செய்தாலும் அவளால் மகிழ்ச்சியாக இருப்பதாக நடிக்க முடிந்ததே தவிர உண்மையாக மகிழ்ச்சி அடைய முடியவில்லை. எனினும் சுவாதி அதை கண்டுப்பிடிக்க முடியாததுப் போல திறமையாக நடித்துக் கொண்டிருந்தாள்.
சுவாதியும் நீரவும் உலகத்தின் மொத்த சந்தோஷத்தையும் முகத்தில் வைத்துக் கொண்டு இருப்பத
...
This story is now available on Chillzee KiMo.
...
. அவளின் கையை பிடித்து இழுத்து அவனாகவே அவளை அவன் பக்கமாக திருப்பினான்.
“ராஜ்!” கோபத்தை எல்லோர் முன்பும் காட்ட விரும்பாமல் குரலை குறைத்துக் கொண்டு சொன்னாள் ஜெனிபர்.