Page 3 of 4
பயப்படவில்லை. அவன் கையை தடுக்க நினைத்தாள்.
ஆயினும் அதற்கு முன்பே வேறு ஒரு கை ராஜின் கையை தடுத்தது.
சுவாதி ஜெனிபரின் பக்கத்தில் வந்து நின்றாள். அவள் பக்கத்தில் நீரவ்வும் இருந்தான்.
ராஜின் கையை பிடித்தவன் மற்றவர்களுக்கு கேட்காத விதத்தில் மெதுவாக பேசினான்.
“நான் யார் தெரியுமா? ஷுகர் ... ்சரிக்க பக்கத்துல வந்தேன்
This story is now available on Chillzee KiMo.
...