(Reading time: 45 - 90 minutes)
Ennodu nee unnodu naan
Ennodu nee unnodu naan

”என்னங்க நம்ம பொண்ணு அம்மாவாயிட்டாளாங்க கேட்கவே சந்தோஷமா இருக்குங்க” என சொல்ல அவரோ அலுத்துக் கொண்டார்

  

”ஆமா இது ஒண்ணுதான் குறைச்சல்”

  

”என்னங்க இப்படி பேசறீங்க, ஒரு பொண்ணு தாயாகறது எவ்ளோ நல்ல விசயம் தெரியும்ங்களா”

  

”நான் இல்லைன்னு சொல்லலையே அது ஏன் இவள் ஆகனும்”

  

”ஏங்க இப்படி நம்ம பொண்ணு அம்மாவாகப் போறா

...
This story is now available on Chillzee KiMo.
...

வளை போலவே வளர்த்து ஆளாக்கனும்ங்க”

  

”ஓ தாராளமா வளர்த்து ஆளாக்கு, அவளும் ஒரு நாள் எவனோ ஒருத்தனை நம்பி ஓடட்டும், அவள் அப்படி ஓடினாதான் அவள் அம்மாவுக்கு தான் செய்த தப்பு புரியும்”

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.