Page 19 of 68
”சாரி”
”போடா”
”சரிடி இப்ப என்ன நீ எனக்கு முத்தம் தந்த, நான் உனக்கு முத்தம் தந்தேன் அது தப்பா”
”ஆமா தப்புதான் இனி என் அனுமதியில்லாம என்னை தொடாத” என சொல்லிவிட அன்புவிற்கு கஷ்டமாகிப் போனது, அமைதியாகிப் போனான். பேசாமல் வண்டியை ஓட்டினான். காலேஜ் வந்ததும் அவள் இறங்கினாள் ஏதாவது சொல்வாள் என எதிர்பார்த்தான் அன்பு ஆனால், அவளோ
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
“இல்லை அன்பு கூட வந்திருக்க”
”ஆமாம் அதுக்கென்ன இப்ப”
“இல்லை பஸ்ஸ்டாப்ல நீ வரலையா அதனால இனி நீ காலேஜ்க்கு வரமாட்டேன்னு நினைச்சா வந்துட்ட”