Page 51 of 68
”என்ன பாட்டி இது, திடீர்ன்னு ஊருக்கு போறீங்க தாத்தா என் மேல கோபமா இருக்காரு போல நீ சொல்லு பாட்டி நானும் உங்களோட வரேன்”
”இல்லை அன்பு நீ இங்கதான் இருக்கனும், உன் தாத்தாவுக்கு அடுத்த இடத்தில இந்த வீட்டையும் குடும்பத்தையும் பார்த்துக்கற பொறுப்பில நீயிருக்க”
”அதுக்கென்ன பாட்டி ஆட்களை வைச்சி பார்த்துக்கச் சொல்றேன், எப்படியும் கொஞ்
...
This story is now available on Chillzee KiMo.
...
”தாத்தா தாத்தா” என அழ அவனோ அவளை சமாதானம் செய்ய எண்ணி அவளின் பக்கத்தில் அமர அவளோ உடனே அவனின் தோளில் தலை சாய்ந்துக் கொண்டு
”தாத்தா என்னை திட்டிட்டாரு”