Page 54 of 68
”சீக்கிரமா தாத்தா வந்துடுவார்ல”
”வந்துடுவாங்க”
”ம் சரி ஊட்டிவிடு” என சொல்ல அவனும் ஊட்டிவிட்டு முடித்தான்
”சரி நீ படுத்துக்க நான் நிலத்து வேலைக்குப் போறேன்”
”இரு அப்புறம் போலாம்”
“இல்லைடி வேலையிருக்கு”
”கொஞ்ச நேரம் இருடா மாமா” என்றாள் அதைக்கேட்டு அன்ப
...
This story is now available on Chillzee KiMo.
...
ச்சு விட்டாள்.
தாத்தா பாட்டி இல்லையென்றாலும் எந்த வேலையும் நிக்கவில்லை, வீட்டு வேலைகள் செய்ய சந்திரனும் காஞ்சனாவும் இருந்தார்கள் நேரத்திற்கு, சாப்பாடு செய்து வைத்தார்கள் மற்ற